சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சலை

tuncalai · முன்னிலை வினைமுற்று

1
நீ உறங்கவில்லை
you are not sleeping
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பலர்த் துயிற்றும் யாமம்! நீ துஞ்சலை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சலை (tuncalai), முன்னிலை வினைமுற்று, 'you are not sleeping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சலை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை