சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துஞ்சாம்

tuncam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் உறங்காது இருத்தல், us not sleeping , தோழியின் கூற்று)
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சாம் ஆகலும் அறிவோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துஞ்சாம் (tuncam), தன்மைப் பன்மை வினைமுற்று. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துஞ்சாம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை