சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடரி

tutari

1
மலை இலந்தைப்பழம்
jujube fruit, Indian date
ஒருசொல் hapax — appears once in the corpus

தீம் புளிக் களாவொடு துடரி முனையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடரி (tutari), 'jujube fruit, Indian date'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடரி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு