சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடியர்

tutiyar · முன்னிலை விளி

1
துடியை அடிப்பவர்களே, இழுகு பறையை அடிப்பவர்களே
oh thudi drummers
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகாஅஅர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடியர் (tutiyar), முன்னிலை விளி, 'oh thudi drummers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு