சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துடைத்தொறும் துடைத்தொறும்

tutaittorum tutaittorum · அடுக்குத்தொடர், உம்மை முற்றும்மை

1
துடைக்கும் பொழுதெல்லாம்
whenever wiping
அடுக்குத்தொடர், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடு நினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துடைத்தொறும் துடைத்தொறும் (tutaittorum tutaittorum), அடுக்குத்தொடர், உம்மை முற்றும்மை, 'whenever wiping'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடைத்தொறும் துடைத்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு