சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணங்கையானும்

tunankaiyanum · மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை

1
துணங்கை நடனத்தின்கண்ணும்
and in the thunangai dance
மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணங்கையானும் (tunankaiyanum), மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை, 'and in the thunangai dance'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணங்கையானும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை