சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணங்கையாய்

tunankaiyay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ துணங்கை நடனம் ஆடினாய்
you performed thunangai dance
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ தளர் இயல் அவரொடு துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணங்கையாய் (tunankaiyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you performed thunangai dance'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணங்கையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை