சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணர்ந்தன்ன

tunarntanna · அன்ன – உவம உருபு

1
கொத்துக் கொத்தாக வைத்தாற்போல்
like placed in clusters (
அன்ன – உவம உருபு
2
கொத்துக் கொத்தாய் இருந்தாற்போல்
like being in clusters

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணர்ந்தன்ன (tunarntanna), அன்ன – உவம உருபு, 'like placed in clusters ('. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை