சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிகிற்றல்

tunikirral

1
முடிவு செய்தல்
to decide
ஒருசொல் hapax — appears once in the corpus

தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிகிற்றல் (tunikirral), 'to decide'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிகிற்றல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை