சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிக்கும்

tunikkum · பெயரெச்சம்

1
வெட்டும்
cutting
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிக்கும் (tunikkum), பெயரெச்சம், 'cutting'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி