சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துணிந்தனிர்க்கு

tunintanirkku · வினையாலணையும் பெயர்

1
துணிந்த உங்களுக்கு
you who has become bold
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

போக்கு அரு வெஞ்சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துணிந்தனிர்க்கு (tunintanirkku), வினையாலணையும் பெயர், 'you who has become bold'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துணிந்தனிர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை