துத்தி
tutti
1
பாம்பின் படப்பொறி
spots on a cobra’s hood
ஒருசொல் hapax — appears once in the corpus
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துத்தி (tutti), 'spots on a cobra’s hood'. பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துத்தி. Retrieved 26 Jul 2026.