சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனிப்பேன்

tunippen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் சினம் கொள்வேன்
I will be angry
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துனிப்பேன் யான் என்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனிப்பேன் (tunippen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will be angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனிப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை