சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனைஇ

tunaii · அளபெடை

1
விரைந்து
rapidly
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் செல்ப என்ப காதலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனைஇ (tunaii), அளபெடை, 'rapidly'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனைஇ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை