சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனைமின்

tunaimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
விரைந்து செல்லுங்கள்
you go rapidly
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனைமின் (tunaimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you go rapidly'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனைமின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்