சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனைவரு

tunaivaru · பெயரெச்சம்

1
விரைந்து வரும்
coming rapidly
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனைவரு (tunaivaru), பெயரெச்சம், 'coming rapidly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனைவரு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை