சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னத்து

tunnattu

1
தையலுடன்
with stitches
ஒருசொல் hapax — appears once in the corpus

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப இழை வலந்த பல் துன்னத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னத்து (tunnattu), 'with stitches'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு