சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னரு

tunnaru

1
அணுகுதற்கு அரிய, நெருங்க முடியாத
unable to approach, very harsh
ஒருசொல் hapax — appears once in the corpus

துன்னரு நெடு வரைத் ததும்பிய அருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னரு (tunnaru), 'unable to approach, very harsh'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னரு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை