சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்னலம்

tunnalam · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று

1
அணைக்க மாட்டேம்
we will not embrace
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் நலம் தொலைவது ஆயினும், துன்னலம் பெரும, பிறர்த் தோய்ந்த மார்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்னலம் (tunnalam), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவியின் கூற்று, 'we will not embrace'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்னலம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு