சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துன்புற்றார்

tunpurrar · வினையாலணையும் பெயர்

1
வருந்துபவர்கள்
those who are distressed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ நினக்கு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துன்புற்றார் (tunpurrar), வினையாலணையும் பெயர், 'those who are distressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துன்புற்றார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை