சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயரத்து

tuyarattu

1
துன்பத்துடன்
with sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

வயக் களிறு பாந்தள் பட்டென, துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் நெடு வரை விடரகத்து இயம்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயரத்து (tuyarattu), 'with sorrow'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயரத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை