சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயல்வு

tuyalvu

1
அசைதல்
moving
ஒருசொல் hapax — appears once in the corpus

திருந்திழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத் தழையினும் உழையின் போகான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயல்வு (tuyalvu), 'moving'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயல்வு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை