சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயிற்றி

tuyirri

1
படுக்க வைத்து
laying down
ஒருசொல் hapax — appears once in the corpus

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயிற்றி (tuyirri), 'laying down'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயிற்றி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை