சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துயிலும்

tuyilum

1
துயிலையும், உறக்கத்தையும்
sleeping

முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய் என, Pura 280–4 – துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துயிலும் (tuyilum), 'sleeping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துயிலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை