சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துராஅய்

turaay · அளபெடை

1
அறுகம் புல் பழுதை
rolled cynodon grass
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பதன் அறிந்து துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துராஅய் (turaay), அளபெடை, 'rolled cynodon grass'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துராஅய். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை