சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறக்குநர்

turakkunar · வினையாலணையும் பெயர்

1
விலகிச் செல்பவர்
a man who leaves
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துறக்குநர் அல்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறக்குநர் (turakkunar), வினையாலணையும் பெயர், 'a man who leaves'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறக்குநர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை