சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறத்தியாயின்

turattiyayin · வினையெச்சம்

1
நீ கைவிட்டால்
if you abandon
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுந்தொடி மகளிர் நலன் உண்டு துறத்தியாயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறத்தியாயின் (turattiyayin), வினையெச்சம், 'if you abandon'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறத்தியாயின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை