சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறந்தனவால்

turantanaval · துறந்தன + ஆல், ஆல் – அசைச்சொல்

1
துறந்தன, துறந்து விட்டன
they have abandoned
துறந்தன + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறந்தனவால் (turantanaval), துறந்தன + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have abandoned'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறந்தனவால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை