சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறந்தவர்

turantavar · வினையாலணையும் பெயர்

1
விலகிச் சென்றவர்
the man who left
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறந்தவர் (turantavar), வினையாலணையும் பெயர், 'the man who left'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை