சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறப்பின்

turappin · வினையெச்சம்

1
விலகிச் சென்றால்
if he leaves
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நாள் துறைவன் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறப்பின் (turappin), வினையெச்சம், 'if he leaves'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறப்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை