சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துறையினும்

turaiyinum

1
கரையிலும்
even on the seashore
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துறையினும் (turaiyinum), 'even on the seashore'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறையினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை