துறையூர்
turaiyur
1
காவிரிக் கரையில் உள்ள ஓர் ஊர்
Thuraiyur, a town on the shores of Kaviri river
2
ஓடை கிழார் என்ற புலவரின் ஊர்
the town of poet Odai Kizhar
ஒருசொல் hapax — appears once in the corpus
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துறையூர் (turaiyur), 'Thuraiyur, a town on the shores of Kaviri river'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துறையூர். Retrieved 26 Jul 2026.