சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துளக்கும்

tulakkum

1
நடுக்கும், நடுங்குதலைச் செய்யும்
causing trembling
2
அசைக்கும்
shaking
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துளக்கும் (tulakkum), 'causing trembling'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளக்கும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை