துளையொடு
tulaiyotu
1
துளையுடன், ஓட்டையுடன்
with holes
ஒருசொல் hapax — appears once in the corpus
என் அரைத் தொன்றுபடு துளையொடு பரு இழை போகி நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துளையொடு (tulaiyotu), 'with holes'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளையொடு. Retrieved 26 Jul 2026.