சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துளைவாய்

tulaivay

1
துளைகளின் வாய்
hole openings
ஒருசொல் hapax — appears once in the corpus

துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துளைவாய் (tulaivay), 'hole openings'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துளைவாய். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை