சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துள்ளுநர்

tullunar · வினையாலணையும் பெயர்

1
துடிப்பவர்கள்
those who struggle
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வௌவலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துள்ளுநர் (tullunar), வினையாலணையும் பெயர், 'those who struggle'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துள்ளுநர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை