சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவைப்பின்

tuvaippin · வினையெச்சம்

1
ஒலியினால்
due to the sound
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல் ...... கால் உறு துவைப்பின் கவிழ்க் கனைத்து இறைஞ்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவைப்பின் (tuvaippin), வினையெச்சம், 'due to the sound'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்