சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவையர்

tuvaiyar

1
ஊன் துவையலை அளிப்பவர்கள்
those who offer cooked meat dishes
ஒருசொல் hapax — appears once in the corpus

கனி குய்யால் கொழுந்துவையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவையர் (tuvaiyar), 'those who offer cooked meat dishes'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவையர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு