துவையா
tuvaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
துவைத்து, ஒலித்து
sounding
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
கோடு துவையா, கோள்வாய் நாயொடு, காடு தேர்ந்து நசைஇய வயமான் வேட்டு வயவர் மகளிர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துவையா (tuvaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'sounding'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவையா. Retrieved 26 Jul 2026.