சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துவ்வாமை

tuvvamai · எதிர்மறைத் தொழிற்பெயர், ஆகுபெயர் தீவினைக்கு, நுகராமைக்கு காரணமாகிய தீவினை

1
துன்பம்
distress
எதிர்மறைத் தொழிற்பெயர், ஆகுபெயர் தீவினைக்கு, நுகராமைக்கு காரணமாகிய தீவினை
ஒருசொல் hapax — appears once in the corpus

நும்மை யாம் எம் கண் படர் கூற நின்றதும் உண்டோ, தொடர் கூறத் துவ்வாமை வந்தக் கடை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துவ்வாமை (tuvvamai), எதிர்மறைத் தொழிற்பெயர், ஆகுபெயர் தீவினைக்கு, நுகராமைக்கு காரணமாகிய தீவினை, 'distress'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துவ்வாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை