சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூக்கணங்குரீஇ

tukkanankurii · அளபெடை

1
தூக்கணங்குருவி
weaver birds, Ploceus baya
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூக்கணங்குரீஇ (tukkanankurii), அளபெடை, 'weaver birds, Ploceus baya'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூக்கணங்குரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு