சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூக்கியும்

tukkiyum · உம்மை எண்ணும்மை

1
தூக்கிப் பிடித்தும்
and lifting
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அடும்பு மலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூக்கியும் (tukkiyum), உம்மை எண்ணும்மை, 'and lifting'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூக்கியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை