சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூக்கு

tukku

1
ஒரு வகையான தாளம்
one kind of beat
2
சீர்தூக்குதல்
analyzing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூக்கு (tukku), 'one kind of beat'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை