சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்கின்று

tunkinru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அடங்கியது
has stopped
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விழவும் உழந்தன்று, முழவும் தூங்கின்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்கின்று (tunkinru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'has stopped'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்கின்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை