சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்கியாங்கு

tunkiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
தொங்கினாற்போல்
like hanging
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
2
தங்கினாற்போல்
like staying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்கியாங்கு (tunkiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like hanging'. குறுந்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்கியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை