சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்கிய

tunkiya · பெயரெச்சம்

1
தங்கிய
stayed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்கிய (tunkiya), பெயரெச்சம், 'stayed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு