சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூங்குவழி

tunkuvazhi · வினையெச்சம்

1
அசையுமிடத்து
when swaying
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிரொடு கை பிணைந்து, தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூங்குவழி (tunkuvazhi), வினையெச்சம், 'when swaying'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூங்குவழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு