சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூயர்

tuyar · பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தூய்மையானவர்கள்
those who are pure
பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தூயர் நறியர் நின் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூயர் (tuyar), பலர்பால் குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are pure'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூயர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு