சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூரியம்

turiyam

1
இசைக் கருவிகள்
musical instruments
ஒருசொல் hapax — appears once in the corpus

அந்தி விழவில் தூரியம் கறங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூரியம் (turiyam), 'musical instruments'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூரியம். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி