சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூர்ந்த

turnta · பெயரெச்சம்

1
அடைந்த
closed
பெயரெச்சம்

இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை

2
மேடாகிய, மண் நிரம்பிய
filled with sand

தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்

3
மறைப்பதற்காக
in order to hide

துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூர்ந்த (turnta), பெயரெச்சம், 'closed'. புறநானூறு 2; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு